வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

பாரதிதாசன் கைது அரசியல் நோக்கிலானது:குமரகுருபரன்

பயங்கரவத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கப் பிரிவு செயலாளர் எல்.பாரதிதாசன் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைக்கபெறவில்லை எனவும் இவரது கைது ஒரு அரசியல் நோக்கத்திலானது என்றும் முன்னணியின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குமரகுருபரன் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’