வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

பொலிஸார் ஐவர் பிணையில் விடுதலை

பேருவளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்றில் 7 வயது சிறுவனொருவன் கொல்லப்பட்டமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹரகம பொலிஸார் ஐவரை களுத்துறை மேலதிக நீதவான் நாமல் பெரேரா பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
மேற்படி 5 சந்தேக நபர்களும் 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 3லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’