வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் இலங்கையை கண்டிக்கும்

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக 152 நாடுகளைக் கொண்ட சர்வதேச நாடுகளின் நாடாளுமன்ற ஒன்றியம் தீர்மானித்தால் அக்குழு இலங்கையை கண்டிக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

151 உறுப்பின்ர்களைக் கொண்ட சர்வதேச நாடுகளின் நாடாளுமன்றக் குழுவை இலங்கை நிராகரிக்கும் எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’