வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஐ. தே. க. எம். பி. டாக்டர் ஜயலத் ஜயவர்தன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐ. தே. க. எம். பி. டாக்டர் ஜயலத் ஜயவர்தன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 நவம்பர், 2010

தமிழ் அரசியல் சிறைக்கைதிகளை உடனும் விடுவிக்க வேண்டும் : டாக்டர் ஜயலத்

மிழ் அரசியல் சிறைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் இலங்கையை கண்டிக்கும்

னநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக 152 நாடுகளைக் கொண்ட சர்வதேச நாடுகளின் நாடாளுமன்ற ஒன்றியம் தீர்மானித்தால் அக்குழு இலங்கையை கண்டிக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஜெனரல் பதவியைப் பறித்தமை குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயல் : ஜயலத்

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கைகளினால் வழங்கிய ஜெனரல் பதவியை சரத் பொன்சேகாவிடமிருந்து பறித்தெடுத்திருப்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயலாகும் என்று ஐ. தே. க. எம். பி. டாக்டர் ஜயலத் ஜயவர்தன குற்றஞ்சாட்டினார்