விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இதன்போது கழகத்தின் புதிய மைதானம் பெற்றுத் தரப்படுமெனவும் மாலை நேர வகுப்புகளுக்கு நிதியுதவி செய்யப்படுமென்றும் தெரிவித்தார். ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென்றும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’