ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சீனாவுக்கு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஷங்காயில் நடைபெறவுள்ள 2010 ஆம் ஆண்டுக்கான எக்ஸ்போ கண்காட்சியில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார். ஆயிரம் பார்வையாளர்கள் பங்குபற்றும் இக் கண்காட்சியில் உலக நாடுகளின் இருபது தலைவர்கள் இதில் பங்கு கொள்ளவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி சீனத் தலைவரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’