.பண்ணைச் சந்திப் பகுதியில் மழைநீர் ஓட முடியாத நிலையில் தேங்கி நிற்பதனால் மக்கள் பலத்த இடர்பாடுகளை எதிர்கொள்வதாக அமைச்சருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே அமைச்சர் அவர்கள் நேரடியாக அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் குமரகுரு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் ஜெயரட்ணம் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாநரக சபை உட்கட்டுமான பொறியியலாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’