வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 அக்டோபர், 2010

2011 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செலவுகளுக்காக 215 பில்லியன் ஒதுக்கீடு

2011  ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவுகளுக்காக 215 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டிம். ஜயரத்னவால் வரவு செலவு யோசனைகள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவுகள் ஆறு வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் பாரியளவு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இவை தவணைக் கட்டண முறையில் கொள்வனவு செய்யப்பட்டதால் பாதுகாப்புச் செலவுகளை உடனடியாக குறைக்க முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த செலவுகளில் ஐந்தில் ஒரு பகுதி பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’