சீனாவின் சான்யா நகரில் சற்றுமுன் முடிவுற்ற 'மிஸ் வேர்ல்ட் 2010 ' போட்டியில் 115 பேர் பங்குபற்றினர். இதில் அலெக்ஸாண்ட்ரியா மில்ஸ் அழகுராணியாக தெரிவானார்.
கடந்த வருடம் உலக அழகுராணியாகத் தெரிவான ஜிப்ரால்டரை சேர்ந்த கெயான் அல்டோரினோ, மில்ஸுக்கு கிரீடத்தை அணிவித்தார்.
60 ஆவது வருடமாக மிஸ்வேர்ல்ட் போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் பொட்ஸ்வானாவைச் சேர்ந்த எம்மா வாரயெஸ் இரண்டாமிடத்தையும் வெனிசூலாவைச் சேர்ந்த அட்ரியானா வஸினி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’