ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு இடம்பெறுகிறது என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’