வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

கட்டாரிலிருந்து இலங்கைக்கு எல்.எம்.ஜி எரிவாயு பெறுவது குறித்து பேச்சுவார்த்தை

ட்டாரிலிருந்து இலங்கைக்கு எல்.எம்.ஜி எரிவாயுவினை பெற்றுக்கொள்வது தொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அந்நாட்டு தலைவர் ஷேக் ஹமட் பின் கலிஃபா அல் தானிக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

95 ஆயிரம் இலங்கையர்கள் கட்டாரில் வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்நாட்டு வர்த்தகப் பிரமுகர்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் லூசியன் ராஜகருணா உறுதிப்படுத்தினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’