கம்பஹா புலுகொட பிரதேசத்தில் தந்தையை புகையிரத நிலையத்தில் இறக்கி விட்டு தனது துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது பாடசாலை மா ணவன் ஒருவன் கொழும்பு கோட்டையில் இருந்து வந்த யாழ்தேவி கடுகதி ரயிலில் மோதி ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இன்று காலை பதிவாகியுள்ளது
.கடவத்த கனேமுள்ள பிரதேசத்தை சேர்ந்த ஆர்.டீ.ரவிந்து விஷ்மித என்ற 16 வயது ஜாஎல ஜயன்தி வித்தியாலயத்தில் தரம் 11 இல் கற்கும் மாணவனே உயிரிழந்தவராவார்.
மாணவனது சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’