வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 6 செப்டம்பர், 2010

எமது பிரச்சினையில் இந்தியா தலையிடக் கூடாது: அமைச்சர் சம்பிக

தெற்காசியாவின் பலம்வாய்ந்த நாடான இந்தியாவின் உதவி எமக்குத் தேவை ஆனால் இந்தியா எமது பிரச்சினையில் தலையிட ஒருபோதும் இடமளிக்க முடியாது என அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இந்தியா எமக்கு உதவிகள் செய்தது. அதனை மறக்க முடியாது. இந்திய நாட்டுப் பிரஜைகள் எமது நாட்டுக்கு வந்து போகலாம். ஆனால் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’