வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

மக்கள் நிறுவனப் பணிக்காக நேர்மையாகவும் முழுமையாகவும் உழைக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கேஸ்வரி நிதியம் என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதனைக் கருத்தில் கொண்டு நேர்மையாகவும் உண்மையாகவும் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்[ படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
.5ம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மகேஸ்வரி நிதியத்தின் வடமாகாணத்தின் தலைமைச் செயலகத்தில் அதன் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் மகேஸ்வரி நிதியம் என்ற இந்த நிறுவனம் மக்கள் சேவையை முன்னிறுத்தி அதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் மகேஸ்வரி நிதியத்தின் இணைப்பாளர் ரஜீவ் அமைச்சரின் இணைப்பதிகாரி ராஜ்குமார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் இணைப்பாளர் ஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’