யாழ்ப்பாணத்தில் ஜனநாயக மக்கள் கட்சி எனும் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ். மாநகரசபை மேயர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், யாழ்ப்பாண அமைப்பாளருமான எஸ்.சத்யேந்திரா தலைமையிலேயே இந்த கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த கட்சிக்கான பதிவினை மேற்கொள்வதற்காக தேர்தல் ஆணையாளருக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பவுள்ளதாக எஸ்.சத்யேந்திரா இணையதளத்திற்கு தெரிவித்தார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’