மன்னார் மாவட்டம் முள்ளிக்குளத்தில் தற்காலிக கடற்படை ஒன்றை தேசிய பாதுகாப்பு அமைச்சு அமைத்துள்ளது
.தேசியபாதுகாப்பு கருதி வடக்கு கிழக்கில் தற்காலிக கடற்படை முகாம்களை அமைக்கும் திட்டத்தின் 2ஆவது கட்டமாகும் இதுவாகும்.
‘வயம்ப கடற்படை கட்டளைத் தலைமையகம் என இத்தற்காலிக கடற்படை முகாம் பெயரிடப்பட்டுள்ளது. தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக ரியல் அட்மிரல் ருவன் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இந்திய கடல் எல்லை மற்றும் 4 கப்பற்படை சார்ந்த முகாம்கள் வயம்ப கட்டளைத் தலைமையகத்திற்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’