குளிரூட்டி இயந்திரங்கள் கணினிகள் செல்லிடத் தொலைபேசிகள் போன்றவற்றை இறக்குமதி செய்பவர்கள் இலத்திரனியல் கழிவுகளை அகற்றுதல், ஏற்றுமதி செய்வது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்
.இலத்திரனியல் கழிவுகள் மூலம் வளி மாசடைதல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும் என அமைச்சர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இப்பிரச்சினை இலங்கையில் அதிகரித்துவருவதாகவும் இதன் அபாய நிலை குறித்து மக்கள் அறியாதிருப்பது அபாயரமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’