வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 செப்டம்பர், 2010

இலத்திரனியல் கழிவகற்றல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்

குளிரூட்டி இயந்திரங்கள் கணினிகள் செல்லிடத் தொலைபேசிகள் போன்றவற்றை இறக்குமதி செய்பவர்கள் இலத்திரனியல் கழிவுகளை அகற்றுதல், ஏற்றுமதி செய்வது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்