இந்திய முன்னிலை வர்த்தகர்களுடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கையின் வர்த்தகம் முதலீடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’