சர்வதேச நாணய நிதியத்தினால் (ஐ.எம்.எப்) 4ஆம் கட்டமாக இலங்கைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 212.5 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கப்ரால் தெரிவித்தார்.
இவ்வருடம் உறுதியான பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளதால் இலங்கையின் வேண்டுகோளுக்கிணங்க 210 மில்லியன் கடன் தொகையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் கடந்த ஆகஸட் மாதம் ஒப்புதல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’