வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

வடக்கில் கடற்படைக்குரிய 25 இராணுவ முகாம்களை அமைக்க தீர்மானம்

டக்கு மற்றும் கிழக்கில் கடற்படைக்குரிய 25 இராணுவ முகாம்களை அமைக்க இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது
.இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் வளராமல் இருக்கவும், இந்திய கடல் வழியாக ஆயுதங்கள் கடத்தப்படாமல் இருப்பதற்கும் இந்த முகாம்களை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இராணுவ முகாம்கள் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட உள்ளதோடு ஒரு வலையமைப்பில் செயற்படுத்தும் வகையில் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’