கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் 24 கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் சந்தன ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார்
. 20 ஆண் கைதிகளும் 4 பெண் கைதிகளும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’