வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

ஜனாதிபதி தலைமையில் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சிப்பட்டறை

மது பயணம் என்ற தொனிப்பொருளில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினாகளுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்று இடம்பெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றையதினம் (07) ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்களின் ஏற்பாட்டில் மேற்படி பயிற்சிப்பட்டறையானது பேருவளை ரிவரினா ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் லக்சிறி பெர்ணான்டோ பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திசாநாயக்க மற்றும் திரு சரித்த ஹேரத் ஆகியோர் எமது பயணம் என்ற மேற்படி பயிற்சிப் பட்டறையினை வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.










 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’