முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அமெரிக்கா, லொஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை படங்களில் காணலாம். .
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’