வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

அரசியல் யாப்பு சீர்திருத்தம் : அமைச்சரவை அங்கீகாரம்

அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
.அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்ட மூலத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக் குழுக்களை ஸ்தாபித்தல் மற்றும் மாகாண சபை அதிகாரங்களை மீளமைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தச் சட்டமூலம் எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’