.இதன்போது, உயிர் நீத்த படைவீரர்களின் ஞாபகார்த்தமாக, கிழக்கின் பாதுகாப்புப் படைத் தளபதிப் பகுதியில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இதனத் திறந்துவைத்தார். இது மின்னேரியா குளத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது இந்நிகழ்வில் மின்னேரியா இராணுவப் பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் அசோக அமுனுகம உட்படப் பல அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’