![]() |
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, நயினாதீவு, சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு அவர்கள் விஜயம் செய்தனர்.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், மீள்குடியேறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை மேற்படி அமைப்பினர் வழங்கினர்.
இவ்வைபவத்தில் அஷ்ஷேக் எம்.இஸட்.சிபார், நவாஸ் மௌலவி, அஷ்ஷேக் கமருஸ்ஸமான், ஆர்.கே.அனிஸ் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கினர்.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’