வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சுயதொழில் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி உதவி

னது சொந்தத் திறமையால் சிரட்டைகளை மூலப் பொருட்களாகக் கொண்டு பல்வேறு அலங்காரக் கைப்பணிப் பொருட்களை தயாரித்து வரும் சாவகச்சேரியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் தம்பிநாதன் இன்றைய தினம் (16) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து தனது ஆக்கப் பொருட்களை அமைச்சர் அவர்களது பார்வைக்கு முன்வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அலங்காரக் கைப்பணிப் பொருட்களைப் பார்வையிட்ட அமைச்சர் அவர்கள் தம்பிநாதனைப் பாராட்டியதுடன் அவரது தொழில்துறை முன்னேற்றத்திற்கென மகேஸ்வரி நிதியத்தினூடாக முதற்கட்ட நிதி உதவியாக 15 000 ரூபாவினை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’