.அதன் பிரகாரம் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு தமது பீடங்களில் உள்ள குறைநிறைகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
அதற்கு உரிய வகையில் தீர்வு காணப்படும் என அமைச்சர்கள் உறுதிமொழி வழங்கினர்.
இக்கலந்துரையாடல் பல்கலைக்கழக கேட்போர் கூடத்;தில் நடைபெற்றது




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’