வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

யுவராஜ் சிங்குக்கு டெங்கு நோய்

ந்திய கிரிக்கட் வீரர் யுவராஜ் சிங் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் இந்திய கிரிக்கட் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி தெரிவித்தார்.
இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங், தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கோண ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து ஓட்டங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’