வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 14 ஆகஸ்ட், 2010

வவுனியாவில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையில் புளொட் முக்கியஸ்தர் ஜி.ரி.லிங்கநாதன்!

னாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு இன்றையதினம் வவுனியா அரச அதிபர் கரியாலயத்தில் இடம்பெற்றது. இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் வவுனியா நகரசபை எதிர்கட்சி தலைவரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன் உட்பட பலர் சாட்சியமளித்தனர்.
இன்று மற்றுமொரு விசாரணை அமர்வு மாலை செட்டிகுளம் பிரதேச செயலகத்திலும், நாளையதினம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திலும் இடம்பெறவுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’