வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

பேராதனை பூங்காவில் அதிசய பூ

பேராதனை பூங்காவில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசயமான ஓக்கிட் பூ பூத்துள்ளது. ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினம் தோரும் வருகை தரும் பேராதனை பூங்காவிலே ஓக்கிட் இல்லத்துக்கு விஷேடமான இடமுண்டு
.இந்நிலையில், ஓக்கிட் இல்லத்துக்கு வெளியே பூத்துள்ள பெரிய அளவிலான இந்த ஓக்கிட் பூ பூப்பது மிக அரிதாகவே நிகழ்கின்றத் என பேராதனை பூங்காவின் பணிப்பாளர் கலாநிதி சிரில் விஜேசுந்தர தெரிவித்தார். பெரியளவில் பூத்துள்ள இந்தப் பூவானது சுமார் இரண்டு மாத காலத்துக்கு வாடாமல் நிலைத்து நிற்குமெனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’