ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி நிரந்தரப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவின் நியமனம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை மறுப்புத் தெரிவித்துள்ளது
.நியூயோர்க்கில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஐ.நாவின் பேச்சாளர் மார்ட்டின் நெஸர்க்கியிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டபோது கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார்.
சவேந்திரா சில்வாவின் நியமனத்தை ஏற்றுக்கொள்வதை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரிக்க முடியுமா என ஊடகவிலயாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மார்ட்டின் நெஸர்க்கி, இது தொடர்பான நடைமுறையை தான் பரிசீலனை செய்ய வேண்டியிருப்பதாகவும் கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’