
விடுமுறைதளங்களில் கடற்கரைகள், பெல்கனிகள் போன்ற இடங்களிலும் அவருக்கு இந்த அனுபவம் உள்ளதாம்.
தன்னுடன் படுக்கையறை பகிர்ந்துக்கொண்ட ஆண்கள் குறித்த விபரங்களை சிறிய சிவப்பு நிறத்திலான குறிப்புப் புத்தமொன்றில் தான் குறித்து வைப்பதகாவும் நி;க்கி தெவித்துள்ளார்.
இங்கிலாந்தின் எசெக்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த, அழகுக் கலைஞராக பணியாற்றும் இந்த யுவதி இது தொடர்பாக கூறுகையில் "எனது படுக்கையில் சிறப்பாக இருந்த வாலிபனுக்கு நான் நட்சத்திர அடையாளமிட்டு வைப்பேன். எனது 18 ஆவது வயதில் நான் வீட்டிலிருந்து வெளியேறி எனது நண்பர்களின் வீட்டில் தங்கினேன். அப்போது நான் உறவுகொண்ட ஆண்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டி இருந்ததை எனது குறிப்புப் புத்தகத்தினூடாக அறிந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
நிக்கியின் 21 ஆம் வயதில் அவரின் குறிப்புப் புத்தகத்தில் இடம்பெற்ற ஆண்களின் எண்ணிக்கை 2,289 ஆக உயர்ந்தது
தான் அரிதாகத்தான் இரண்டு தடவைகள் ஒரே நபருடன் உறவு கொண்டுள்ளதாகவும் தன்னை யாரும் டேட்டிங் செல்ல அழைத்தால் போலி தொலைபேசி இலக்கத்தை வழங்குவதகாவும் நிக்கி கூறியுள்ளார்.

"ஆனாலும் என்னிடம் இரு இரு நிபந்தனைகள் உள்ளன. மற்றவர்களுக்குச் சொந்தமான ஆண்களுடன் நான் உறவுகொள்வதில்லை. அத்துடன் எப்போதும் பாதுகாப்பான செக்ஸ் மாத்திரம்தான் வைத்துக்கொள்வேன்" என "லவ் இட்" எனும் சஞ்சிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.
"நான் இப்போது 5,000 மனிதர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். நான் செக்ஸ் அடிமை நிலைக்குள்ளாகியிருப்பதால் எனக்கு சிகிச்சைகள் தேவை என்னுடைய சில நண்பர்கள் கருதுகின்றனர். ஆனால் நான் பாலியல் அடிமையாக இருந்து அதில் நான் மகிழ்ச்சியடைந்தால், அதை நான் குணப்படுத்திக்கொள்ள நினைக்கவில்லை" என நிக்கி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பாலியல் நடத்தை விவகார நிபுணரான டாக்டர் பாம் சுபுர் கருத்துத் தெரிவிக்கையில் நிக்கி லீ இவ்வளவு அதிகமான ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்துக்கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
"அது உடல் ரீதியில் சாத்தியமானது. ஆனால் உணர்வு ரீதியில் மிக ஆபத்தானது" என அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’