இலங்கைக்கு ரஷ்யா வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் விமல் வீரவன்சவினால் கடிதம் ஒன்று ரஷ்ய தூதுவரிடம் சற்று முன்னர்
கையளிக்கப்பட்டுள்ளது.கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திலிருந்து அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் பெருந்திரளானோர் ரஷ்ய தூதரகத்தை நோக்கி தற்போது ஊர்வலமாகச் செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.'ரஷ்யாவுக்கு நன்றி' என்று எழுதப்பட்ட பதாதைகளை அவர்கள் கைகளில் ஏந்தியிருப்பதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’