வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ தனது அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தனது இராஜினாமாவை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதமொன்றின் மூலம் விமல் வீரவன்ஸ அறிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ, கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் நேற்றிலிருந்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’