வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், குறித்த அமைச்சர் பதவியில் விமல் வீரவன்ஸ தொடர்ந்தும் நீடிக்கிறார் என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டின.
கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் அமைச்சர் விமல் வீரவன்ஸ, தனது அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகக் கூறி ஜனாதிபதிக்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’