நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பந்துல ஜயசேகர கொழும்புக்கு திருப்பியழைக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பதவிக்காக பந்துல ஜயசேகர நியமிக்கப்பட்டு சில மாதங்களேயான நிலையில், அவர் திருப்பியழைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் இவ்வாறு திருப்பியழைக்கப்பட்டிருப்பதற்கான பின்னணிக் காரணங்கள் எதனையும் வெளிவிவகார அமைச்சு வெளியிடவில்லை
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’