சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் 30,000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எஸ்.நிமால்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
மேற்படி வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருப்பதாகவும் எஸ்.எஸ்.நிமால்குமார் குறிப்பிட்டார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’