வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 ஜூலை, 2010

உக்ரேய்னுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் எழுதிய நூலை ஜனாதிபதியின் பாரியார் வெளியிட்டு வைத்தார்

உக்ரேய்னுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்கவினால் எழுதப்பட்ட தலைமைத்துவம் எனும் நூல் வெளியீட்டு வைபவம் உக்ரேய்னில் இடம்பெற்றுள்ளது.
உக்ரேய்ன் தலைநகர் கியுவிலுள்ள உக்ரேய்ன் இல்லத்தில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற இலங்கை கலாசார நிகழ்வில் வைத்து ஜனாதிபதியின் பாரியார் திருமதி சிராந்தி ராஜபக்ஷ மேற்படி நூலை வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் உக்ரேய்னுக்கு விஜயம் மேற்கொண்ட உயர்மட்டக் குழுவினருடன் ஐநூற்றிற்கு மேற்பட்ட உக்ரேய்ன் பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது. அன்றையதினம் உக்ரேய்ன் இல்லத்தில் இடம்பெற்ற இலங்கை கலாச்சார நிகழ்வில் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’