தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒருமித்த கருத்து நிலவுவதாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு தமது கட்சி பூரண ஆதரவளித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் மக்களிடம் பிரசாரம் செய்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்துள்ளா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’