வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஜூலை, 2010

ஜனாதிபதி மாலைத்தீவு பயணம்




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.



மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நிஜாதின் அழைப்பினை ஏற்று ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’