கிருலப்பனையில் உள்ள உணவகமொன்றில் பணியாற்றிய இந்திய இளைஞரின் மரணம் தொடர்பாகத் தவறான தகவலை வழங்கிய மேற்படி உணவக உரிமையாளரின் மனைவியைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸ நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
சிவகுமாரன் ஷிவானி என்ற இச் சந்தேகநபரை இம்மாதம் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பிட்ட சந்தேக நபர், இறந்துபோன இந்திய இளைஞர் காணாமல் போயுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் முன்னர் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
ஆனால் இந்த வேளையில் பொலிசார் முந்தல் கடற்பகுதியில் குறித்த இந்திய இளைஞரின் சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’