வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கல்கிஸ்ஸ நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்கிஸ்ஸ நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூலை, 2010

உணவக உரிமையாளர் மனைவிக்குத் தொடர்ந்தும் விளக்கமறியல்

கிருலப்பனையில் உள்ள உணவகமொன்றில் பணியாற்றிய இந்திய இளைஞரின் மரணம் தொடர்பாகத் தவறான தகவலை வழங்கிய மேற்படி உணவக உரிமையாளரின் மனைவியைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸ நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.