வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 6 ஜூலை, 2010

ஐ.தே.க எம்.பிக்கள் நாடாளுமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய தேசிய கட்சி எம்பிக்கள் இன்று காலை நாடாளுமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நாட்டின் ஜனாதிபதி மூன்றாவது தடவையாகவும் பதவியேற்கும் விதமான அரசியலமைப்பு மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாளை மீண்டும் நாடளாவிய ரீதியில், இது போன்ற நிகழ்வை நடத்துவதற்கான துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஐதேக தலைவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’