இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் 73 பேரைக்கொண்ட அகதிகள் படகு ஒன்று நேற்று அவுஸ்திரேலியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் தீவுக்கு வடக்கே இந்தப் படகு கைப்பற்றப்பட்டதாக அவுஸ்திரேலிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் உடனடியாக கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் நாடு மற்றும் உடல் நிலை தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’