அம்பாறையிலுள்ள பாடசாலையொன்றில் அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுமார் 400 மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை கைவிடப்போதாக எச்சரித்துள்ளனர்.
தமன மகா வித்தியாலத்தைச் சேர்ந்த இம்மாணவர்கள் தமது அதிபர் வண. எதிமாலே ஆனந்த தேரர் இடம்மாற்றம் செய்வதற்கு எதிராக தமது பெற்றோர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக இன்று வகுப்புகளை பகிஷ்கரித்துள்ளனர்.
மேற்படி அதிபர், பின்தங்கிய நிலையிலிருந்த இப்பாடசாலையை முன்னேற்றுவதற்கு பாடுபட்ட ஒருவர் எனவும் இந்த இடமாற்றத்தை ரத்துச்செய்யாவிட்டால் ஜூலை 20 ஆம் திகதி மாணவர்கள் பாடசாலையிலிருந்து விலகிவிடுவர் எனவும் பாடசாலையை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவரான அஜந்த உதயகுமார தெரிவித்துள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’