வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்புக்கு 138 வாக்குகள் ஆதரவாகவும் 75 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாக்கெடுப்பில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை
இதேவேளை, இவ்வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழப்பம் விளைவித்தனர். இந்நடவடிக்கைக்கு எதிராக சபாநாயகர் சமல் ராஜபக்ஸ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’