இலங்கையின் மிகப்பெரிய வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயமான கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 12ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 25ம் திகதி மாணிக்கக் கங்கையில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது
யுத்தம் நீங்கி அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதால் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இம்முறை இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’