யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் மூலம் ஏற்படுத்தப்பட்ட நிபுணர்கள் குழு நியமனத்திற்கு, ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’